பூனைக் காதலி
Saturday, 3 December 2011
நிஜம் எது...
தாமரை இலை நீராய்
ஒட்டாத உறவுகளும்….
பொய்மை பேசும் நெஞ்சங்களும்….
கள்ளம் கொண்ட கண்களும்….
போதும் இனி…
அரிதாரம் பூசி
அவதாரம் எடுக்க
வாழ்கை ஒன்றும் நாடகமல்ல
நிஜம் ……..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment